பெங்காலி
Tamil
Etymology
Transliteration of English Bengali.
Pronunciation
- IPA(key): /beŋɡaːli/, [bɛŋɡaːli]
Adjective
பெங்காலி • (peṅkāli)
- of or pertaining to Bengal
- அவனுக்கு பெங்காலி பாட்டு மிகவும் பிடிக்கும்.
- avaṉukku peṅkāli pāṭṭu mikavum piṭikkum.
- He likes Bengali songs very much.
- Synonym: வங்காள (vaṅkāḷa)
Proper noun
பெங்காலி • (peṅkāli)
- the Bengali language
- Synonyms: வங்காளம் (vaṅkāḷam), பங்காளம் (paṅkāḷam), வங்காள மொழி (vaṅkāḷa moḻi), பாங்ளா (pāṅḷā)
Declension
i-stem declension of பெங்காலி (peṅkāli) (singular only) | ||
---|---|---|
Singular | Plural | |
Nominative | பெங்காலி peṅkāli | - |
Vocative | பெங்காலியே peṅkāliyē | - |
Accusative | பெங்காலியை peṅkāliyai | - |
Dative | பெங்காலிக்கு peṅkālikku | - |
Genitive | பெங்காலியுடைய peṅkāliyuṭaiya | - |
Singular | Plural | |
Nominative | பெங்காலி peṅkāli | - |
Vocative | பெங்காலியே peṅkāliyē | - |
Accusative | பெங்காலியை peṅkāliyai | - |
Dative | பெங்காலிக்கு peṅkālikku | - |
Benefactive | பெங்காலிக்காக peṅkālikkāka | - |
Genitive 1 | பெங்காலியுடைய peṅkāliyuṭaiya | - |
Genitive 2 | பெங்காலியின் peṅkāliyiṉ | - |
Locative 1 | பெங்காலியில் peṅkāliyil | - |
Locative 2 | பெங்காலியிடம் peṅkāliyiṭam | - |
Sociative 1 | பெங்காலியோடு peṅkāliyōṭu | - |
Sociative 2 | பெங்காலியுடன் peṅkāliyuṭaṉ | - |
Instrumental | பெங்காலியால் peṅkāliyāl | - |
Ablative | பெங்காலியிலிருந்து peṅkāliyiliruntu | - |